Koha home

Welcome to Online Catalogue of Point Pedro Library

பருத்தித்துறை பொது நூலகத்தின் இணைய நூற்பட்டியல்

Point Pedro Public  Library

பருத்தித்துறை பொதுநூலகமானது வட மாகாணத்திலுள்ள பழைமை வாய்ந்த ஒர் நூலகமாகும். இது 1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது சுமார் 11இ266 க்கு மேற்பட்ட நூல்கள் தமிழ்இ சிங்களம்இ மற்றும் ஆங்கில மொழிகளில் கொண்டிருப்பதுடன்இ இப் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்களின் தொகுப்புக்களையும்இ அரிய நூல் சேகரிப்பினையும் கொண்டுள்ளது. மேலும் எமது பொதுநூலகமானது தரம் ஐஐஐ நிலையில் உள்ளது. எமது நூலகமானது நகரின் மத்தியில் இருந்து 500ஆ தூரத்தில் அமைந்துள்ளது. எமது நூலகம் இதுவரை 360 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதுடன் நாள் ஒன்றிற்கு சராசரியாக 100 பயனாளர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டில், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) நிறுவனத்தால் இப் பொது நூலகத்தில் "டிஜிட்டல் நூலக திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு மேம்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூலக தன்னியமாக்கல் அமைப்பை வழங்குவதன் மூலமும், நவீன உள்கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலமும், நாட்டில் நூலக அமைப்பின் தரம் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கு இது அவசியமாகின்றது. தற்போது நூலகம் பொதுமக்களுக்கு டிஜிட்டல் நூலக சேவைகளை வழங்குவதற்கு நவீன இலத்திரனியல் சாதனங்களுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பொது அணுகல் பட்டியலாக்கம் (OPAC) மூலம் பயனர்கள் தேவையான புத்தகங்களை இலகுவாக தேடலாம், கண்டுபிடிக்கலாம், அதன் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் வைத்திருக்கலாம்.

The Point Pedro Urban Council Public Library is the largest and old library in the Northern province. It was founded in 1950 and currently holds more than 11,266 books in Tamil, Sinhala and English languages. In addition the library consist rare collection about Point Pedro and the collection of books written by legendary authors from Point Pedro. It’s in grade III Level. Our Library is located 500 M away from Point Pedro town. Our library has around 360 members and average 100 users visit per day.

In 2021, The Digital Libraries Project was implemented at this public library by the Information Communication Technology Agency of Sri Lanka (ICTA) in collaboration with National Library and Documentation Services Board by providing an advanced and updated library automation system and introduced modern infrastructure which is in demand to improve the quality and efficiency of the library system in the country. Presently the library is fully equipped with modern electronic devices to provide digital library services to the public. Users can easily search, find, locate and hold required books through this Online Public Access Catalogue.

 
Copyright © 2022 Point Pedro Public Library, All rights reserved.
Installed & Customized by: ICTA ( Digital Libraries Project)

Powered by Koha